போர்க்குற்றவாளியுமான மஹிந்தவை பிரிட்டனில் கைது செய்வதற்கு நீங்கள் செய்யவேண்டியவை
இலங்கையில் பல்லாயிரக் கணக்கில் தமிழ்மக்களை படுகொலை செய்தும், போர்க்கைதிகளை சர்வதேச விதிகளுக்கு முரணாக சித்திரவதை செய்து படுகொலை செய்தும், தமிழின வரலாற்றுச் சான்றுகளை அழித்து தமிழர்கள் நிலத்தை அடையாளமின்றி அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதுமான சிங்கள பேரினவாத அரசாங்கத்தை தலைமையேற்று கொடுங்கோல் ஆட்சி நடாத்திவரும் இலங்கையின் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ச...
பிரித்தானியா வருகை தந்துள்ளதும், அவர் எதிர்வரும் 02-12-2010 அன்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்ற உள்ளதுமானது தடுக்கப்படவேண்டிய விடயமாகவும், அதே சமயம் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரித்தானிய சட்டங்களுக்கு அமைவாக அவரை கைது செய்யும் நடவடிக்கையையும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டும்.
கடந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளில் தொடர்ந்துவரும் இனப்படுகொலைகள், பாலியல் பலாத்காரங்கள், என்பவற்றால் பலாயிரக்கணக்கில் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதனை தடுக்கக் கோரியும், இலங்கை அரசை தண்டிக்க கோரியும் உலகெங்கும் தமிழ்மக்கள் வீதிகளிலும், அரச செயலகங்களின் முன்பாகவும் பல ஆர்ப்பாட்டங்களை லட்சக்கணக்கில் திரண்டு நடாத்தியிருந்தாலும் அவை எல்லாவற்றிற்கும் பலன் கிடைக்கக் கூடியதாக இச்சந்தர்ப்பம் அமைவதாலும், கடந்த இரண்டுவாரங்களின் முன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் அவர்கள் வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் மகிந்த கைதுசெய்யப்படுவதை தம்மால் தடுக்கமுடியாது என்றும் தெரிவித்திருந்ததை நினைவில் கொண்டு உடனடியாக இந்த நடவடிக்கையில் உலகத் தமிழர்கள் இறங்க வேண்டும்.
எனவே உடனடியாக செய்யவேண்டிய வேலையாக கீழுள்ள லிங்கை அழுத்தி அதனூடாக உங்கள் முறைப்பாட்டை 300 சொற்களுக்கு அதிகமாக இல்லாமல் இலகுவாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்புங்கள்.
முறைப்பாட்டை அனுப்ப இங்கு அழுத்தவும்: http://www.fco.gov.uk/en/feedback
இவை எல்லாவற்றையும் மீறி 2 ஆம் திகதி அவர் ஒக்ஸ்பேட் பல்கலைக்கழ்கத்தில் உரை நடாத்தும் பட்சத்தில் அதை எங்கும் பல்லாயிரக்கணக்கில் பிரித்தானிய தமிழர்கள் கூடவேண்டியதும் அவசியமாகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
மின்னஞ்சல் அனுப்ப முடிந்தவர்கள் கீழ்காணும் மின்னஞ்சலூடாகவும் உங்கள் கோரிக்கைகளையும், உங்களிற்கு மஹிந்த ஆட்சியால் ஏற்பட்ட பாதிப்புக்களையும் எழுதி அனுப்புங்கள். Proctors.office@admin.oxac.uk
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் இணையத்தள முகவரி: http://www.fco.gov.uk/en/
ROCEDURE
1.Go to http://www.fco.gov.uk/en/feedback
2.Enter name ,email id, select subject as OTHER
3.Then write your letter
SAMPLE LETTER
Please arrest Mr.Mahinda Rajapakse.The Sri Lankan president and the sri lankan state did the genocide of Eelam Tamils.He with his state forces did aerial bombing and used artilleries on 10s of 1000s of Tamil civilians who were in the region called NO-...FIRE ZONE declared by the Sri lankan Sinhala dominant state.Sri Lankan army is exclusively Sinhalese.They did executions 1000sof Tamil civilians,raped 100s of Tamil woman.Sri Lankan state forces used phosphorous bombs on hospitals in Tamil areas.Sei Lanka's defense secretary Mr.Gotabaya Rajapaksa ,the president's brother said that anything beyonf the no fire zone was a legitimate target. Sri Lankan state has no tolerance for Press.The president's friend Lasantha Wikramathunga,the editor of English Newspaper was journalist from Sinhala ethnicity was killed by the government sponsored murders since he wrote an article criticizing the president and the state's war on Tamil people in the guise of eliminating the LTTE.Thissaiyanayam was a scribe in English print media and he was from Tamil ethnicity.He was imprisoned and sentenced to 20 years of imprisonment for criticizing the president and the state's war on Tamils.He won 2 international awards for his journalism.he was later released due to international pressure.
Sri Lankan state has no respect for democracy,equality,human rights,press freedom etc.Mr.Mahinda Rajapaksa who is the supreme authority on the state's armed forces is a racist,dictator ,tyrant , mass murder and war criminal
17 comments:
என் வணக்கத்தை பெற்றுக் கொள்ளவும்
அர்விந்தன் இது தேவையான பதிவு என்பதோடு பிரிட்டனில் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் சட்டரீதியாக ராஜபக்சே லண்டன் ஹீத்ரோ விமானநிலையத்துக்கு மட்டுமல்ல,வந்தால் கைது செய்யப்படுவோமென்ற பயம் வரும்படி முன் கூட்டியே ராஜபக்சே மீது வழக்கு பதிவு செய்யாததும் அதன் சட்ட சிக்கல்களும் இதனையும் மீறி எலிசபெத் மகாராணியாருக்கு உருக்கமாக கடிதம் எழுதியதும் செய்திகளாக கசிகின்றன.
பிரிட்டனின் அரசு ஆதரவு உண்மையாக இருக்குமேயானால் ராஜபக்சேவுக்கு ஆப்பு வைக்கவும்,இலங்கையின் அரசியல் மாற்றங்களுக்கும் இதுபோன்ற நல்ல சந்தர்ப்பம் கிடைக்கப்போவதில்லை.
நன்றி. என் கடிதத்தையும் அனுப்பிவிட்டேன்.
நன்றி. நானும் கடிதம் அனுப்பிவிட்டேன்.
என் கடிதத்தையும் அனுப்பிவிட்டேன், இதனை எனது பதிவிலும் போடுகிறேன்...
கடிதம் அனுப்பிய பதிவர்களுக்கு மிக்க நன்றி.
My letter
===
Dear Sirs,
Mr.Mahinda Rajapakse, President of SriLanka oversaw killing of hundreds of innocent Tamil civilians in the north-east of SriLanka.
Subsequent to defeat of Tamil militants by the SriLankan army, the SriLankan government headed by Mr. Rajapakse disregards the rights of Tamil civilians to live with dignity in their home land.
I request you not to accord state honours to Mr. Rajapakse and take necessary actions to make him accountable to his actions.
Ma Sivakumar
Great Job.
//Tamil militants//
?
Thank you aravindan. i sent my letter too...
Thanks i sent my letter.............
Thanks to all =))
தகவலுக்கு நன்றி சார், நானும் அனுப்பி விட்டேன்
தகவலுக்கு நன்றி சார், நானும் அனுப்பி விட்டேன்
Hai,
I have sent the letter, thanks.
வழிகாட்டலுக்கு வணக்கங்களும், வாழ்த்துகளும்....
மைய் சிலிர்த்தேன் ...வலையுலக சிறுவனின் வாழ்த்துக்கள்
http://buildappu.blogspot.com/2011/03/3.html
Post a Comment