
லக்கிலுக் எப்படி லுக் விடறார் பாருங்க

ஒருக்கா இவர்தான் "இட்லி வடையோ...சபை-ல பேசிக்கிட்டாங்க

முகம் காட்ட மறுத்த வ.வா.சங்க உறுப்பினர்

தரையில் அமர்ந்து படிக்கும் மாண்வர்கள்

கிளம்பிட்டாங்கய்யா..கிளம்பிட்டாங்கய்யா..

செந்தழல் ரவி வகுப்பெடுக்கிறார்.

இந்த வேலையெல்லாம் எங்களுக்கு ஜுஜுபி என்கிறாரா மா.சி..?

பொன்ஸ் வகுப்பு எடுக்கும் காட்சி
13 comments:
அரவிந்தன், இதை எப்பய்யா எடுத்தீர்?!
வணக்கம் சார்....
இவண்,
முகம் காட்ட மறுத்த வ.வா.சங்க உறுப்பினர்.
:)
புகைபடங்களும் , வர்ணிப்பும் நன்றாக உள்ளது!
kaathula head setlaam pootirukkaratthu thaan neradi oliparappu pannuna osai chella vaa?
//ஒருக்கா இவர்தான் "இட்லி வடையோ...சபை-ல பேசிக்கிட்டாங்க//
இது ரெம்ப ஓவரா தெரியல!!!
பதிவர் பட்டறை வரவேற்கக் கூடியதே, ஆனால் சிலருக்கான விளம்பரமாக பதிவர் பட்டறை மாறி விடக் கூடாது.
ஒரு விளக்கம்:
வாசகன் என்ற பெயரில் உள்ள பின்னூட்டம் 'சற்றுமுன்' குழுவில் உள்ள வாசகனுடையது அன்று.
தல,
அண்ணன் மா.சி உடன் நிற்பது நான் என்பதை மற்ந்து போனீர்களோ! :)
இந்த WORD VERIFICATION ஐ, தூக்கீடுங்க சாமீ. தாவு தீருது. :(
பாலா...
word verification-ஐ எடுத்துட்டேன்.
இந்த ஹப்லாக்-காம்.தொல்லை தாங்க முடியாமதான் அதை போட்டடேன்..
உங்களை மறக்க முடியுமா..
பொன்ஸ்...
முதலில் நீங்களும் ஒரு மாணவர்தான் என்று நினைத்து புகைப்படம் எடுத்தேன்..அருகில் வந்து பார்த்தபுறம்தான் தெரிந்து நீங்கள் ஒரு சகல கலா வல்லவி என்று..
வவ்வால்..
நன்றிகள் பல
அனானி
ஆம் ஒசை செல்லா தான்..
ஜெய்சங்கர்..
ஹி ஹி ஹி...
வாசகன்
--------------
பதிவர் பட்டறை வரவேற்கக் கூடியதே, ஆனால் சிலருக்கான விளம்பரமாக பதிவர் பட்டறை மாறி விடக் கூடாது
----------------------------
அப்படியொன்றும் எனக்கு தெரியவில்லை..
அப்படியிருந்தாலுல் அது தவறில்லை.ஊர் கூடி தேர் இழுக்கும் பொழுது ஊர் தலைவருக்கு பரிவட்டம் கட்டுவார்களே அதுபோலத்தான்..
அன்புடன்
அரவிந்தன்
ஆஹா... அது தான் மேட்டரா..?
அப்ப வேர்ட்வெர்பிகேசனை போட்டுடுங்க! ஹாப்லாக் காரய்ங்க வந்துடப்போற்றாங்க!
புகைப்படங்கள் நன்று! வர்ணனை சூப்பர்!!
Post a Comment