Wednesday, July 18, 2007

பெங்களூர் பதிவர்களே!!!.சென்னைக்கு சேர்ந்துபோய் கும்மியடிப்போம் வாரீகளா

பெங்களூர் பதிவர்களே!!!.

சென்னைக்கு சேர்ந்துபோய் கும்மியடிப்போம் வாரீகளா பெங்களூர் பதிவர்களே!!!,அடுத்த மாதம் சென்னையில் நடக்கவிருக்கும் தமிழ் வலைப்பதிவு பட்டறைக்கு ஓன்றாக ரயிலில் சென்று கும்மியடித்துவிட்டு வரலாம்.

ஒன்றாக செல்ல விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொண்டால் ரயிலில் முன்பதிவு செய்ய வசதியாக இருக்கும்.

அன்புடன்
அரவிந்தன்

2 comments:

ரவி said...

நான் காரில் போகலாம் என்று இருக்கேன்...செல்ப் ட்ரைவிங்...என் ட்ரைவிங் மீது நம்பிக்கை இருந்தா என்னோட வாங்க :)))

TBCD said...

kummi adithey per vangum groupkum idam unda..