Friday, July 20, 2007

இயற்க்கை புகைப்பட போட்டிக்கு என்னுடைய புகைப்படங்கள்

இந்த புகைப்படங்கள் கர்நாடக மாநிலம் சிக்மகளூர் அருகில் உள்ள கல்லாத்திகிரி என்ற அருவியில் எடுக்கப்பட்டுள்ளது..




மலையிலிருந்து வேகமாக வந்த காற்றாற்று வெள்ளத்தை அங்குள்ள யாணைகள் தடுத்து நிறுத்தி கல்லாக சமைந்ததாக உள்ளூர் மக்கள் நம்புகிறார்கள்.

















கெம்ங்கண்டி என்ற இடத்தில் எடுத்த மற்றொரு புகைப்படம்
அன்புடன்
அரவிந்தன்


3 comments:

தருமி said...

அந்த ஆனைகள் -அதிசயம்தான்

Anonymous said...

அரவிந்தன்,

அருவியோடும், ஆனையோடும் போட்டிக்கு வந்திருக்கிறீர்கள்.

அருவியை வேறு கோணங்களில் எடுத்த படம் வேறு ஏதாவது படங்கள் இருந்தால் போடுங்க.

வாழ்த்துக்கள்!

சுநந்தா said...

சிலைகளோடு உள்ள அருவி படம் மிக அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.