Monday, March 02, 2009

Flash News!!! தேர்தல் தேதி அறிவிப்பு

தேர்தல்’09 ஏப்ரல் 16 முதல் மே 13 வரை ஐந்து கட்டமாக பாரளுமன்ற பொது தேர்தல் நடக்கவுள்ளது.

எப்ரல் மாதம் 16,23,30 & மே மாதம் 7, 13 - ஆகிய நாட்களில் தேர்தல் பாரளுமன்ற பொது தேர்தல் நடக்கவுள்ளது.

தமிழக மக்களே மக்கள் விரோத திமுக.காங்கிரஸ் கூட்டணிக்கு சாவு மணி அடிக்க தயாரகுங்கள்

அன்புடன்
அரவிந்தன்

1 comment:

Unknown said...

//தமிழக மக்களே மக்கள் விரோத திமுக.காங்கிரஸ் கூட்டணிக்கு சாவு மணி அடிக்க தயாரகுங்கள்
//

நிச்சயமாக இதை செய்வோம்.