Saturday, February 14, 2009

செஞ்சிலுவை சங்கத்தினருக்கு ஒரு வேண்டுகோள்

செஞ்சிலுவை சங்கத்தினருக்கு ஒரு வேண்டுகோள். வன்னியிலிருந்த தயவுசெய்து வெளியேறாதீர்கள்

வன்னி பிரதேசத்திருந்து செஞ்சிலுவை சங்கத்தினரை உடனடியாக வெளியேறுமாறு ஸ்ரீலங்கா அரசாங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.அழிவின் விளிம்பில் இருக்கும் ஈழத்தமிழனுக்கு உரிய மருத்துவ உதவிகளை வழங்கிவரும் சர்வேத அமைப்பான செஞ்சிலுவை அமைப்பினரும் வெளியேற்றப்பட்டால் எறிகணை தாக்குதலில் பாதிக்கப்படும் தமிழ் மக்களை யார் காப்பாற்றமுடியும்

நாம் உடனடியாக செய்யவேண்டியது என்னவெண்றால் கொழும்புவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தினருக்கு வன்னியை விட்டு வெளியேற வேண்டாம் என்று மின்னஞ்சல் மூலமாக வேண்டுகோள் வைப்பதே.

மின்னஞ்சல்களை colombo.col@icrc.org and review.gva@icrc.org என்ற முகவரிக்கு உடனடியாக அனுப்புங்கள்

To,
ICRC ( Intl Red Cross )
Colombo.

Kind attn. Ms. Romanens Sophie.

We all aware that you are doing wonderful job in helping innocent tamilians getting injured / killed by Srilankan army.

We heard that Sri Lanka government is asking you to leave from Vunni. Please don't leave from Vunni area.

Try to help the innocent tamilians. Stay there only.

Its our humble request.

Regards,

Aravindan
India

2 comments:

அபி அப்பா said...

கண்டிப்பாக அனுப்புகிறேன்! மற்றவர்களுக்கும் சொல்கிறேன் அனுப்ப சொல்லி! நன்றி அரவிந்தன் தகவலுக்கு!

Anonymous said...

பயனுள்ளது! அது கொழும்புவில் இல்லை கொழும்பில், பெங்களூரில் (இதுவும் அடிக்கடி வலைப்பதிவர் விடும் எழுத்துப் பிழைகளில் ஒன்று.
விருப்பமில்லை எனில் வெளியிட வேண்டம்! தவறைத் திருத்தினாற் சரி!