Monday, August 25, 2008

”அந்த ஐந்து நிமிடங்கள்” குறும்படம்!



சமீபத்தில் 1993 வருடம் எடுக்கப்பட்ட குறும்படம்.

சில முறை சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.

”ஸ்நேகா” என்ற தொண்டு அமைப்பின் பாராட்டைப்பெற்ற குறும்படம்.

சில வருடங்களுக்கும் முன் தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ஓளிபரப்ப முயற்சி செய்தேன்.வாய்ப்பு கிடைக்கவில்லை.

படம் பார்த்து உங்கள் கருத்தினை சொல்லவும்.

அன்புடன்
அரவிந்தன்

10 comments:

enRenRum-anbudan.BALA said...

நம்பிக்கை துளிர்ப்பது அழகாக சொல்லப்பட்டுள்ளது. பாராட்டுகள் !

enRenRum-anbudan.BALA said...

நம்பிக்கை துளிர்ப்பது அழகாக சொல்லப்பட்டுள்ளது. பாராட்டுகள் !

லக்கிலுக் said...

தயாரிப்பு அரவிந்தன் என்ற பெயரை பார்த்ததுமே கைத்தட்டினேன் :-)

நல்ல படம். மக்கள் தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்புக்கு முயற்சிக்கலாம்!!!

TBCD said...

குறும்பட பார்மட்டிலேயே இருக்கு..

ஃஃஃஃஃ

பெரிய தயாரிப்பாளாரா நீங்க.. :))

அரவிந்தன் said...

//பெரிய தயாரிப்பாளாரா நீங்க.. :))//

அப்படியெல்லாம் இல்லிங்க...ஒரு சின்ன கன்னி முயற்சி...

அவ்வளவுதான்

அன்புடன்
அரவிந்தன்

அரவிந்தன் said...

//நம்பிக்கை துளிர்ப்பது அழகாக சொல்லப்பட்டுள்ளது. பாராட்டுகள் //

நன்றி பாலா....!!!

அரவிந்தன் said...

//தயாரிப்பு அரவிந்தன் என்ற பெயரை பார்த்ததுமே கைத்தட்டினேன் :-)//

நன்றி லக்கிலுக்...

அடுத்த முறை சென்னை வரும்போது முயற்சிக்க வேண்டும்.

Cable சங்கர் said...

உங்கள் குறும்படத்தை பார்த்தேன். மிக நன்றாக இருந்தது. நான் ஓரு இயக்குனர், மூன்று குறும்படங்களை இயக்கி உள்ளேன். குறும்பட்ம் மற்றும் ஆவணப்படங்களுக்காகவே http://www.shortfilmindia.net என்கிற இணைய தளத்தை நடத்தி வருகிறேன். உங்கள் குறும்படத்தை நான் என்னுடய தளத்தில் வெளியிட விரும்புகிறேன்.நன்றி வணக்கம்

உண்மைத்தமிழன் said...

மிக அருமையான கதைக்கரு.. எடுத்தவிதமும் அருமை.. அரவிந்தன் பாராட்டுக்கள்..

Raj said...

ஒரு நல்ல கருத்தை எளிமையாகவும் அழகாகவும் சொல்லி இருக்கிறீர்கள்......பாராட்டுக்கள்