Friday, October 19, 2007

என் மகளும் அவளின் தோழிகளும் சேர்ந்து எடுத்த குறும்படம்



படம் பார்த்து உங்கள் கருத்தினை சொல்லுங்கள்.இந்த தசாரா விடுமுறையின் போது எடுத்த படமிது.சாதாரன சோனி டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்ட நகைச்சுவை படம்

அன்புடன்
அரவிந்தன்

9 comments:

Anonymous said...

குழந்தைகளின் முயற்சியல்ல. இது விளையும் பயிரை முளையில் அறியும் வாய்ப்பு.


தமிழை அதிகம் சேர்த்திருக்கலாம்.

தொடர்க!!!

ஒரு ஈழத்து தமிழன்

அரவிந்தன் said...

நன்றி ஈழத்து தமிழரே,

அடுத்த முறை நிச்சயம் தமிழை அதிகம் பயன்படுத்த சொல்கிறேன்.

அன்புடன்
அரவிந்தன்

ரசிகன் said...

இதுக்குத்தா பசங்க முன்னாடி சண்ட போடாதிங்கரது.ஹாஹா..
நல்ல நடிப்பு..நல்லாயிருந்துச்சு...வாழ்த்துக்கள்.. இதுல யாரு உங்க மகள்,ஷில்பாவா?...ஒரு முறை முகத்த காட்டியிருக்கலாம்.எதயும் தாங்கும் இதயமுண்டுங்கோ..[பசங்களுக்கு இந்த ரசிகன் மாமா சொன்னதா சொல்லி 500 ரியாலுக்கு சாரி ரூபாய்க்கு(உங்க காசுல தான்) இனிப்பு வாங்கி குடுக்கவும்.
அவிங்களுக்கு தேவையான வசதிகளை செஞ்சி ஊக்குவிக்கவும்.[யாரு கண்டது நாளைக்கி சினிமாவுல பெரியாளாயி எனக்கும் ஹெல்ப் பண்ணலாமில்ல...ஹிஹி..]

அரவிந்தன் said...

நன்றி ரசிகரே,

கதையில் வரும் சிந்தாமணி -ன் மனைவியாக நடித்தது என் மகள்.

அப்புறம்,குறைந்தபட்சம் முன்று பின்னூட்டம் வந்து உங்கள் நடிப்பை பாராட்டியிருந்தால் மெக்டானால்ட்ஸ்-ல்
நாளை டீரிட் கொடுப்பதாக குழந்தைகளிடம் சொல்லியிருந்தேன்.

இன்னும் ஒரு பின்னூட்ட பாராட்டு பாக்கி.


அன்புடன்
அரவிந்தன்

Anonymous said...

அரவிந்தன்,
குழந்தைகள் மிக அழகாக நடித்திருக்கிறார்கள்... நல்ல முயற்சி.

வாழ்த்துக்கள்!
ஜெயராதா

Anonymous said...

குழந்தையை கண்டிப்பாக மெக்டானல்ஸ் அழைத்து செல்லவும்....
ஜெயராதா

அரவிந்தன் said...

நன்றி ஜெயராதா,

நிச்சயம் நாளை மெக்டானால்ட்ஸ்- செல்கிறோம்

அன்புடன்
அரவிந்தன்

Radhakrishnan KG said...

Great!!! Had a good laugh!

Who is the cast? Your daughter, Shilpa (Your wife's younger sister - Narrator) and who is the boy?

Please produce more short films like this...

Anonymous said...

Live India Vs Australia 3rd One Day.


http://tv.haplog.com/sop.php?src=sop://broker.sopcast.com:3912/33407



Enjoy!!!தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)