Monday, September 03, 2007

டோண்டு ராகவா!!!..என்ன செய்தால் நீங்கள் திருந்துவீங்க!!!

டோண்டு ராகவன் அவர்களே!!!,

ஏனிந்த மெளனம்.பல இணைய முன்னோடிகளின் வேண்டுகோளினை ஏற்று நீங்கள் ஏன் மாறக்கூடாது.?

இறை நேசன் முன்பொருமுறை சொன்ன மாதிரி உங்களூக்கு ரொம்பவே தடித்த தோல்தான். எதையும் துடைத்துப்போட்டு போக உங்களால் எப்படி முடிகிறது.

பல புதிய பதிவர்கள் எழுத துவங்கியிருக்கும் இந்நேரத்தினில், உங்களால் ஒரு பிரச்ச்சினை என்று வரும்பொழுது அதை நாங்கள் எப்படி பொறுத்துக்கொண்டு இருக்க முடியும்.

மாறு,மாற மாட்டேன் என்றால் உன் முகவரியை மாற்றிக்கொள்..

விரைவில் உன் புதிய முகவரி
மனநல காப்பகம்
மேடவாக்கம் நெடுஞ்சாலை.
கீழ்பாக்கம்
சென்னை-600010


அன்புடன்
அரவிந்தன்

17 comments:

Anonymous said...

Vow.Simply Superb. but I dont think so he will change.coz his gene is like that.

Anonymous said...

:-))))
That Goose Will not change. You may even convince Poli to stop, but not this crack.

Anonymous said...

//குழலி / Kuzhali said...
வாய்யா கருப்பு, நீதானா அது, நேற்று பேசும்போதே சொல்லியிருந்திருக்கலாமல்லவா நீ தான் கருப்பு என்று, கடைசி வரை நீங்கள் தான் கருப்பு என்று சொல்லிக்கொள்ளவேயில்லையே!!! வலைப்பதிவு பக்கமே வருவதில்லை என்றீரே? கடைசியில் பார்த்தால் கருப்பே நீராக இருக்கின்றீர்....
//

http://karuppupaiyan.blogspot.com/2007/01/blog-post_08.html

கருப்புவின் பதிவில் குழலியின் பின்னூட்டம். மூர்த்தியை மூன்று முறை சந்தித்தாராம். அப்போதெல்லாம் மூர்த்தி தான் போலி என்று தெரியாதாம். அம்மாவை திட்டியதும் தான் மூர்த்தி தான் போலி என்று தெரிந்ததாம். இந்த விழயம் எல்லாம் நம்பும்படியா இருக்கு?

Anonymous said...

Anonymous said...
//நமக்கு வந்திருக்கும் Ready notify என்ற Spyware மெயில் doondu என்றவர் கேட்டு கொண்டதற்கிணங்கி ஆய்வுக்காக அவருக்கு Forward செய்யப்பட்டிருக்கிறது. மெயில்ல கூடவாய்யா உளவு பார்ப்பீங்க....//

http://madippakkam.blogspot.com/2006/09/blog-post_29.html

போலிக்கும் லக்கிலுக்கும் நடந்த மின்னஞ்சல் தொடர்பு. அழித்தாலும் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்திருக்கிறேன்.

Anonymous said...

http://doondu.blogspot.com/2007/09/blog-post.html

செந்தழல் ரவி போலிக்கு அனுப்பிய மடல்கள்.

அதை ரவி ஒத்து கொண்டிருக்கிறார்

//போலி டோண்டு மூர்த்தி உன்னுடன் நடந்த மின்னஞ்சல் கான்வர்சேஷனை வெளியிட்டுள்ளானே என்று ஒரு நன்பர் கேட்டுள்ளார்...அவனுடைய நம்பிக்கையை பெற்று அவனுக்கு "ஸ்பெஷல் ஆப்பு" வைக்க செய்த முயற்சி. அதன் பலனாகத்தான் விடாது கருப்பு, மூர்த்தி, போலி டோண்டு எல்லாம் ஒன்று என்று அறிந்தேன்...//

http://tvpravi.blogspot.com/2007/09/blog-post.html

பெங்களூர் சந்திப்பு வந்தவர்கள் யார் யார் என்ன வேலை செய்கிறார்கள் என்றெல்லாம் மடல் அனுப்பியது "ஸ்பெஷல் ஆப்பு" வைக்க செய்த முயற்சியா? ம்யூஸ் என்பவருக்கு ரவியால் வேலை பாதிக்கபட்டது தெரியுமா?

Anonymous said...

இந்த ரவிதான் இரவுக்கழுகு என்று தெரியுமா உங்களுக்கு? ரவி என்ற இரவுக்கழுகு மட்டுமல்ல பார்டெண்டர் என்ற தமிழ்சசி, மீட்டர் முருகேசன் என்னும் பெயரிலி எ. ரமணிதரன் கந்தையா இவக்ஙளையெல்லாம் கூடத் திருந்தச் சொல்லுங்க.

அரவிந்தன் said...

//இந்த ரவிதான் இரவுக்கழுகு என்று தெரியுமா உங்களுக்கு? ரவி என்ற இரவுக்கழுகு மட்டுமல்ல பார்டெண்டர் என்ற தமிழ்சசி, மீட்டர் முருகேசன் என்னும் பெயரிலி எ. ரமணிதரன் கந்தையா இவக்ஙளையெல்லாம் கூடத் திருந்தச் சொல்லுங்க.//

சரிங்க சொல்றேன்.

அன்புடன்
அரவிந்தன்

dondu(#11168674346665545885) said...

//ஏனிந்த மெளனம்.பல இணைய முன்னோடிகளின் வேண்டுகோளினை ஏற்று நீங்கள் ஏன் மாறக்கூடாது.?//
பதில் கூறியுள்ளேன், பார்க்கவும். http://dondu.blogspot.com/2007/09/blog-post_04.html

நான் வலைப்பதிவர் பட்டறையில் சந்தித்தவர்தானே நீங்கள்? பிரச்சினை முழுக்க என்னவென்று தெரியுமா உங்களுக்கு? தெரியுமென்றால் நான் எங்கு ஏன் மாறவேண்டும் என்பதை பட்டியலிடுங்கள். அது உங்கள் வேலை இல்லை என்றாலோ அல்லது பிரச்சினை தெரியாது என்றாலோ இம்மாதிரி விட்டேத்தியாக வெட்டிப் பதிவு போடுவதை விடுங்கள். இது என்னை அட்ரெஸ் செய்து போட்ட பதிவாதலால் உள்ளே வந்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

போலியுடன் கூட்டு வைத்துக் கொண்டு ஆபாசமாக பதிவுகள், பின்னூட்டங்க போட்டு அருண்குமார், ம்யூஸ் ஆகியோர் வேலையை பறித்த செந்தழல்ரவி ரொம்ப ரொம்ப நல்லவன்.

நான் ஒரு வன்னியன், எனவே ராமதாசை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்று சொன்ன குழலி புருஷோத்தமன் அவனை விட ரொம்ப நல்லவன்.

தலித்துகளை ஆபாசமாக திட்டிய டோண்டு ராகவனிடமே ஐக்கியமாகி போலியை திட்டி பிறகு டோண்டுவை திட்டி பிறகு தானே பைத்தியமாக மாறிவிட்ட ஓசை செல்லா இவர்கள் எல்லாரையும்விட நல்லவன்.

தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டதாக சிலரை வெளியேற்றிய பெயரிலி ரமணீதரன் இன்றைக்கு குழலி, செந்தழல்ரவி, செல்லா கீயோரை வெளியேற்றாமல் தட்டிக் கொடுத்து பாராட்டுகிறான். அவன் ரொம்ப ரொம்ப நல்லவன்.

ரவியிடம் இரவுக்கழுகை வாங்கி அதில் மதியைப் பற்றி ஆபாசமாக எழுதி பிறகு மீட்டர் முருகேசனில் குசும்பன், வந்தியத்தேவன், முகமூடி, பிகேசிவக்குமாரை ஆபாசமாக எழுதிய பெயரிலி ரொம்ப ரொம்ப நல்லவன்.

பார்டெண்டராக குசும்பன், பிகேசிவக்குமார், முகமூடி, திருமலைராஜனை ஆபாசமாக பேசிய தமிழ்சசி இவர்கள் அனைவரையும்விட ரொம்ப நல்லவன்.

Anonymous said...

போலி செல்லாவை தலித்து கம்னாட்டி என்றோ தாழ்த்தப்பட்டவன் என்றோ முதலில் கூறவில்லை.

எப்போது எப்படி கூறினான் தெரியுமா?

செல்லா சென்னையில் ஹோட்டலில் ரூம்போட்டு டோண்டுவுடன் பேசு நடத்தி அதனை தன் போஸ்ட்டில் பதிவாக போடும்வரை பார்ப்பனர்களை எதிர்த்தான். அதன்பிறகு எதிர்க்கலை.

எனவே திராவிடர்களை மட்டுமே தாழ்த்தப்பட்டவன் என அசிங்கமாக பாப்பான் பேசவில்லை. தலித்துகளையும் பேசுகிறான். டோண்டு ராகவன் பார்ப்பனர் தவிர்த்த அத்தனை பேரையுமே தீண்டத்தகாதவனாகத்தான் பார்க்கிறான் என்பதை போலி புரியவைத்தான்.

அதற்கு செல்லா, ஆமாண்டா நான் தலித்துதான் என்று சொன்னபிறகுதான் போலி அந்த வார்த்தையை தொடர்ந்து பயன்படுத்தினான். அதற்கான ஆதாரங்கள் உள்ளன.

இப்போது சிலர் திடீரென பள்ளன், பறையன் ஆதரவு கோஷம் போடுவது ஏன் என்று தெரியவில்லை.

அன்றைக்கு பாப்பான் தன்ஜாதியை உயர்வாகக் கூறி மற்ற தலித்துகள் இரட்டை டம்ளர் வைத்து தண்ணி குடிங்கடா என்று சொன்னபோது எங்கே செனறனர்?

அரவிந்தன் said...

அன்புள்ள டோண்டு,

உங்கள் பிரச்சினையை நான் நன்கறிவேன்.

கடந்த ஒன்பதாண்டுகளாக தமிழ் இணைய உலகில் எழுதி வருபவன்.

நேற்று கிடைத்த ஒசி இண்டர்நெட்டில் எழுத ஆரம்பித்தவன் அல்ல.(அதாவது நேற்று முளைத்த காளான் அல்ல).

எதானல் நீங்கள் மாற வேண்டும் என்ற ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது.

மற்றபடி உங்கள் வயதினையும் அனுபத்தினையும் மதிக்க்கிறேன்.அதே நேரத்தில் உங்களால் பலருக்கு பிரச்சினைகள் வரும்பட்சத்தில் அதனை சகப்பதிவாளன் என்ற முறையில் கண்டிக்கும் உரிமையும் உண்டு.

உங்கள் மின்னஞ்சல் முகவரி அனுப்பினால் விரிவான பதில் கிடைக்கும்

அன்புடன்
அரவிந்தன்
aravikrish@gmail.com

Anonymous said...

TAMIL ENTERTAINMENT SITE:
=========================

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )

HINDI ENTERTAINMANT SITE:
=========================

Watch more than 250 A to Z High Quality HIndi Movies.

More than 250 A to Z Mp3 Songs with Download options.

Hindi Comedy and Movie Songs in DIVX Format.

http://hindi.haplog.com

TELUGU ENTERTAINMENT SITE:
==========================

Telugu Movies, Video Songs, Comedy and LIVE GEMINI TV...

http://telugu.haplog.com


MALAYALAM ENTERTAINMENT SITE:
============================

MALAYALAM MOVIES, SONGS and LIVE SURYA TV............

http://malayalam.haplog.com


KANNADA ENTERTAINMANET SITE:
===========================

Decent No. of Kannada Movies for live watch....

http://kannada.haplog.com

Also..........

http://photos.haplog.com
http://music.haplog.com

More.........................

தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

Anonymous said...

TAMIL ENTERTAINMENT SITE:
=========================

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )

HINDI ENTERTAINMANT SITE:
=========================

Watch more than 250 A to Z High Quality HIndi Movies.

More than 250 A to Z Mp3 Songs with Download options.

Hindi Comedy and Movie Songs in DIVX Format.

http://hindi.haplog.com

TELUGU ENTERTAINMENT SITE:
==========================

Telugu Movies, Video Songs, Comedy and LIVE GEMINI TV...

http://telugu.haplog.com


MALAYALAM ENTERTAINMENT SITE:
============================

MALAYALAM MOVIES, SONGS and LIVE SURYA TV............

http://malayalam.haplog.com


KANNADA ENTERTAINMANET SITE:
===========================

Decent No. of Kannada Movies for live watch....

http://kannada.haplog.com

Also..........

http://photos.haplog.com
http://music.haplog.com

More.........................

தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

Anonymous said...

TAMIL ENTERTAINMENT SITE:
=========================

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )

HINDI ENTERTAINMANT SITE:
=========================

Watch more than 250 A to Z High Quality HIndi Movies.

More than 250 A to Z Mp3 Songs with Download options.

Hindi Comedy and Movie Songs in DIVX Format.

http://hindi.haplog.com

TELUGU ENTERTAINMENT SITE:
==========================

Telugu Movies, Video Songs, Comedy and LIVE GEMINI TV...

http://telugu.haplog.com


MALAYALAM ENTERTAINMENT SITE:
============================

MALAYALAM MOVIES, SONGS and LIVE SURYA TV............

http://malayalam.haplog.com


KANNADA ENTERTAINMANET SITE:
===========================

Decent No. of Kannada Movies for live watch....

http://kannada.haplog.com

Also..........

http://photos.haplog.com
http://music.haplog.com

More.........................

தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

Anonymous said...

Live India Vs Australia 3rd One Day.


http://tv.haplog.com/sop.php?src=sop://broker.sopcast.com:3912/33407Enjoy!!!தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

Anonymous said...

Live India Vs Australia 3rd One Day.


http://tv.haplog.com/sop.php?src=sop://broker.sopcast.com:3912/33407Enjoy!!!தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

Anonymous said...

உங்கள் தமிழ் வெறியை பார்த்தல் நீங்களே ஒரு ‘தமிழனா’ என சந்தேகம் வருது.
இல்லையென்றால் நீங்களும் தமிழ்நாட்டுக்கு குடிவந்த தெலுங்கா இந்திக்காரரா?

தமிழ் OBC பட்டியல் இடி பெரும் ‘தமிழ்ர்கள்’ உண்மையாக தமிழர்களே கிடையாது. இந்தி தெலுங்கு கன்னடம் பேசுபவர் ஏராளம்.

கருணாநிதி வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
வைகோ வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
ராமதாஸ் வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!

நீங்கள் வெறுக்கும் ’பாப்பான்’கள் வீட்டில் என்ன மொழி பெசுபாவர்கள்? தமிழே!

சரி, விமானநிலையம் சென்றால் அங்கு இட ஒதுக்கீட்டில் வந்த ஊழியர்கள் எந்த மொழி பேசுவார்கள்? தமிழா? இல்லை இந்தி!!!

தி மு க தேர்தலில் என்ன தமிழுக்கு என்ன உறுதிமொழி அளித்தார்கள் ?
விமாங்களில் தமிழ் அறிக்கைகள் கொண்டுவருவது.

வந்ததா? இல்லை.

இன்னொரு உண்மை. கருணாநிதி அவர் வாழ்நாளில் சாடும் சமூகம் எது? தமிழ் பேசும் சமூகம் பெரும்பாலுமானோர்.

அவர் தலையில் தூக்கி போற்றும் பெரும்பாலும் யார்? இந்தி அரசியல் வாதிகள்.

உத்தப்புரத்தில் பாப்பான் வந்தானா ? இல்லை
அம்பேத்கர் சட்டக்கல்லூரியில்? இல்லை..
கீரிப்பட்டியில் ? இல்லை

ஏன்? எப்படி? தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு அரசியல் வாதிகளுக்குத்தான் தெரியணும்...