Wednesday, August 15, 2007

ஜெயலலிதா வழியில் கூகுள் நிறுவனர்கள்!!!

செல்வி.ஜெயலலிதா அவர்கள் தனது ஆட்சி காலத்தில் 1ரூபாய் சம்பளத்தில் எளிமையாக(?) வாழ்ந்தது நீங்கள் அனைவரும் அறிந்ததே..



அவரின் அற(?) வழியை பின்பற்றி கூகுள் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பேரின் வருடம் $1 மற்றுமே சம்பளமாக பெற்றுக்கொண்டு பணிபுரிகின்றனர்..

படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பாருங்கள்.அவர்களின் சம்பள விவரம் தெரியும்.



அம்மாவின் எளிமையை உலகமே இப்பொழுது பின்பற்றதொடங்கியுள்ளது.


அன்புடன்

அரவிந்தன்


8 comments:

சீனு said...

//அம்மாவின் எளிமையை உலகமே இப்பொழுது பின்பற்றதொடங்கியுள்ளது. //

ர.ர.க்கள் கிட்ட சொல்லிடாதீங்க. இதுக்கும் ஒரு விழா எடுத்திடப் போறாங்க.

மாசிலா said...

//அம்மாவின் எளிமையை உலகமே இப்பொழுது பின்பற்றதொடங்கியுள்ளது.//

இந்த நக்கல்தானே வேணாம்கிறது!
;-)

மாசிலா said...

உலக தரம்வாய்ந்த அரிய சிந்தனைகளை அமெரிக்கர்களுக்கு முன்னமேயே செயல்படுத்தி காட்டி அனைத்துலகத்திற்கும் பாடம் கற்பித்த அம்மாவுக்கு ஒரு ஜெ!

உச்சச்சத்தின் உச்சம். சிகரத்துக்கெல்லாம் சிகரம்.

;-D

ILA (a) இளா said...

//அம்மாவின் எளிமையை உலகமே இப்பொழுது பின்பற்றதொடங்கியுள்ளது//
அடடா, லாரி பேஜ் மற்றும் செர்ஜி பேரின் வருமானம் பில்லியனில், ஆனாலும் சம்பளம் ஒரு ரூபாய்தான். என்ன ஒற்றுமை :)

Anonymous said...

கடவுளே, இந்த பதிவை இலைக்காரன் பார்க்காமல் இருக்கனும்.!!!

லக்கிலுக் said...

:-)

யாரோ - ? said...

"கடவுளே, இந்த பதிவை இலைக்காரன் பார்க்காமல் இருக்கனும்"

எப்படீங்கன்னா இப்படியெல்லாம்... (:

கோவி.கண்ணன் said...

//வாய் வெந்தவன் said...
கடவுளே, இந்த பதிவை இலைக்காரன் பார்க்காமல் இருக்கனும்.!!!
//

இதை படிச்சு ரொம்ப சிரிச்சிட்டேன்..

:))))))))))