இப்பொழுது தலைப்பிற்க்கு வருகிறேன்..
பதிவர் பட்டறைக்கு எட்டிப்பார்க்காத எட்டப்பன்கள் ..யாரிந்த எட்டப்பன்கள்..?
தமிழ் மென்பொருட்களை கொள்ளைவிலைக்கு தமிழர்கள் தலையில் இத்துனை வருடங்களாக மிளகாய் அரைத்த தமிழ் வியாபாரிகளைத்தான் சொல்கிறேன்
இவர்களுக்கு கணித்தமிழ் சங்கம் என்றொரு அமைப்பும் உண்டு..அரசாங்க அங்கீராம் பெற்று தங்களது மென்பொருட்களை விற்றதை தவிர இவர்கள் வேறு எதையும் புடுங்கவில்லை..
இதுப்போன்ற தன்னார்வ முயற்சிகளுக்கு இவர்கள் இதுவரை ஒரு துரும்பை கூட கிள்ளிபோடாதவர்கள்..
அட ஆதரவுதான் கொடுக்கவேண்டாம்..குறைந்தபட்சம் பார்வையாளராகவாது இவர்க்ள் வந்து இருக்கவேண்டாமா..
இலவசம்,தன்னார்வம்,கட்டற்ற மென்பொருட்கள் இதுப்போன்ற வார்த்தைகளை கேட்டாலே இவர்களுக்கு அலர்ஜி வந்துவிடும்.
தமிழ் மென்பொருட்களை விற்பது ஒன்றும் தவறில்லை..ஆனால் வியாபாரிகள் மட்டுமே வாழவேண்டும், தமிழ்ர்களுக்கு இலவசமாக எதையும் கற்றுக்கொள்ளகூடாது என்பதில் இவர்கள் மிகவும் குறிப்பாக இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
அரசாங்க மானியம் தருகிறது என்றால் அடித்துபிடித்து வருவார்கள்.அரசாங்கம் நடத்தும் கணினி விழா என்றால் முதல் நாளே வந்து துண்டு போட்டு இடம் பிடிப்பார்கள்.
அரசாங்கத்திடம் மானியம் பெற்று உருவாக்கிய மெண்பொருட்களை மக்களிடையே காசுக்கு விற்பதில் இவர்கள் ஜித்தர்கள்.
இனியாவது தமிழ்ர்கள் இந்த எட்டபர்களை அடையாளம் கண்டுகொள்ளட்டும்
அன்புடன்
அரவிந்தன்.
பெங்களூர்
5 comments:
நான் வரலாம் என்றுதான் இருந்தேன் இந்த கூட்டத்துக்கு. ஆனால் இஸ்லாமியப் பெயரில் காமக்கதைகள் எழுதி மாட்டிக் கொண்டு திராவிடப் பதிவர்கள் என்னை செருப்பால் அடித்து பிறகு நான் திருந்திவிட்டேன் என்று கையெழுத்து போட்டுக் கொடுத்த காரணத்தால் வரவேண்டாம் என்று டோண்டு சார்தான் சொன்னார்.
ஒருவேளை நான் அங்கு வந்திருந்தால் பெண் பதிவர்கள் என்னை காறி முகத்தில் உமிழ்ந்து இருப்பார்கள்.
அன்புடன்,
ஜயராமன்,
விருது.
விழாவுக்கு சைபர் பிரம்மா கிச்சு, அன்புடன் பாலா போன்ற பார்ப்பனர்களும் வரவில்லை. அனைவருக்குமே திராவிடர்களின் மீது கோபமும், சல்மா அயூப் மாட்டிக் கொண்டு உதை வாங்கியதுமே முக்கிய காரணங்களாகும்!
உங்களூடைய ஆதங்கம் நியாயமே. கணித்தமிழ் சங்கத்திற்கு அழைப்பு அனுப்பப்பட்டதா என்று தெரியாமல் பேச இயலாது.
அந்த அரங்கமே, இன்ஃபிட் அடையாளங்களின் வழியாக தான் வந்திருந்தது. வியாபாரிகள் என்கிற பிரயோகம் கொஞ்சம் சூடாக இருக்கிறது. தன்னார்வலர்களின் பணி மகத்தானது, எள்ளளவிலும் சந்தேகங்களில்லை. ஆனாலும், நீங்கள் சொல்லும் வியாபாரிகளால்தான் மக்களிடையே கொண்டு செல்ல முடியும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
மற்றப்படி, கடற்கரையில் ஜொல்லு விட்டேன் என்கிற குற்றச்சாட்டினை வன்மையாக மறுக்கிறேன் :)
சேரமான் இரும்பொறை என்ற சிண்டு முடிபவருக்கு,
நான் இதுவரை எந்த வலைப்பதிவர் சந்திப்புக்கோ நிகழ்ச்சிக்கோ சென்றதில்லை என்று கூற விரும்புகிறேன். என்னை சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டவர்களை மட்டுமே சந்தித்து உள்ளேன் என்ற தகவலும் தருகிறேன்.
எ.அ.பாலா
அன்புள்ள வலைப்பதிவு நண்பர்களுக்கு...
பட்டறை பற்றி எழுதி பதிவுசெய்துள்ள
யாரும் நிகழ்ச்சியை முழுமையாக படிப்பவர்களுக்கு வழங்கவில்லை
என்பது என் கருத்து.எனவே விரைந்து
என் உற்றுநோக்கலை ஓரளவு முழுமையாக வழங்கவுள்ளேன்.
அன்புள்ள
முனைவர் மு.இளங்கோவன்,புதுச்சேரி
Post a Comment