பல முறை உங்களை கடுஞ்சொல்லால் வசை பாடியிருக்கிறேன் அம்பலம் விவாதகளங்களில்.
ஒரு முறையேனும் சினம் கொள்ளாது பதில் அளித்த உங்கள் பெருந்தன்மை யாருக்கும் வரும்.
உங்களை கடுமையாக குற்றம்சாட்டி எழுதி வந்த எங்கள் கண்களிலும் கண்ணீர் துளிகள்.
உங்கள் எழுத்துகள் எங்களை விட்டு என்றும் பிரியாது.
ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி!!!
4 comments:
ஆழ்ந்த வருத்தங்களும், அஞ்சலியும்!
The Tamil literature world looses its one of the legend & Piller..
I couldnt find any one to fill his place..
Because There (is) was only one SUJATHA RANGANATHAN>>...
I havnt words to express my sorrow..
செய்தி கேட்டு மனம் கலங்கிப்போயிருக்கு. ரொம்பக் கஷ்டப்படாமல் போனாரா? முதுமைன்றதை யாருமே தடுக்க முடியாது. எழுத்தாளனுக்கு 'மரணம்' ஏது? அவருடைய எழுத்துக்கள் நிலைச்சு நின்னு அவரைப்பற்றிச் சொல்லும்.
அவருடைய ஆன்மா சாந்தி பெறணுமுன்னு பிராத்திக்கிறேன். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவருடைய வாசகர்களுக்கும்
மனமார்ந்த ஆழ்ந்த அனுதாபங்கள்
ஆசானுக்கு என் அஞ்சலி..நான் எழுத ஆரம்பித்தே அவரைப்பார்த்துதான்..எழுத்தாளனுக்கு என்றும் மறைவே இல்லை....இருபதாம் நூற்றாண்டின் எழுத்துச் சிற்பி அவர்..
Post a Comment