பிரபல தமிழ் எழுத்தாளர் ஸ்டெல்லா பூருஸ் அவர்கள் இன்று சென்னையில் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
சில மாதங்களுக்கு முன் இறந்துபோன மனைவியின் பிரிவு தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
அவர் எழுதிய " அது ஒரு நிலா காலம்" என்ற தொடரின் மூலம் அவர் எழுத்து எனக்கு அறிமுகமாகியது.
நான் வெகுவாக விரும்பி படித்த தொடரது.
எனது கண்ணீர் அஞ்சலி
அரவிந்தன்
7 comments:
கண்ணீர் அஞ்சலிகள் உரித்தாகுக
ஆழ்ந்த இரங்கல்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.
இரு பிரபல தமிழ் எழுத்தாளர்களை ஒரு சேர நாம் இழந்துவிட்டோம்.
இது ஒரு பேரிழப்பு.
சுஜாதாவின் மரணத்தை விட அதிக அதிர்ச்சியை அளித்தது , ஆழ்ந்த வருத்தங்களும், அஞ்சலியும்!
என்னால் மறக்க முடியாத மனிதன். அவருடை இளமை கொஞ்சும் மொழி நடை கடல்கடந்து வாசகர்களை ஈர்த்தது. தனிமையா? அவர் வசதியுடன் நிறைந்த வசதியுடன் வாழுகிறார் என்றே கற்பனையில் உருவகித்திருந்தேன். முதுமையில் தனிமை கொடியது.
ஒரு ஈழத் தமிழன்
/சுஜாதாவின் மரணத்தை விட அதிக அதிர்ச்சியை அளித்தது , ஆழ்ந்த வருத்தங்களும், அஞ்சலியும்!/
உண்மைதான், வவ்வால்!
அன்னாருக்கு நமது அஞ்சலிகள்!
Ivaraiyum virumbi vaasithirukkiren. mikavum ilamaiyaaka irukkum thullal nadaiku sonthakkaraar. mikavum kodiyathu oru kalaiganin thanimai. nam valaiyulakam patriyellam therinthirunthaal ivvaru nadakkaamalirukka vaipukal athikam endru thondrukirathu. Alntha irangalkal.
anbudan
Osai Chella
deep condolence for the great writer.
Post a Comment