Sunday, May 22, 2005

தமிழா நீ பேசுவது தமிழா

உங்களில் யாரிடமாவது உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் இயற்றிய தமிழா நீ பேசுவது தமிழா என்ற பாடல் முழுவதுமாக உள்ளதா?.எதேனும் சுட்டி உள்ளதா.
இறந்தபிறகு தமிழ் பண்டாரங்களால் பாடப்படும் தேவரா திருவாசக பாடல்கள் பற்றி உங்களில் யாருக்கேனும் தெரிந்தால் தயவு செய்து எனக்கு தெரிவியுங்கள்....
அன்புடன்அரவிந்தன்......

2 comments:

சுந்தரவடிவேல் said...

sundarappaa at yahoo dot com க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறீர்களா, ஒலிப் பேழையை அனுப்புகிறேன்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.