வணக்கம்!!!....
தமிழ் யுவதிகளிடையே நல்லத்தமிழில் பேசுவது என்பது மிகவும் குறைவாக உள்ளது..ஊடகங்களிலும் சரி,நேருக்கு நேர் பேசும்போது சரி நல்லத்தமிழில் பேசுவது என்பது மிகவும் அரிதாகவே உள்ளது..ஆனால் இளைஞர்களிடையே அந்த அளவு மோசம் இல்லாமல் தமிழில் பேசுகிறார்கள்...பெண்கள் இந்த அளவு ஆங்கிலம் கலந்து தமிழில் பேச காரணங்கள் என்னவாக இருக்கமுடியும்.எதேனும் உங்களால் ஊகிக்கமுடிகிறாதா..
அன்புடன்அரவிந்தன்.
4 comments:
அரவிந்தன்,
இளைஞர்கள் அருகில் இல்லாதபோது அவர்களின் தமிழில் அந்தளவுக்குப் பிரச்சினை இராது. யாராவது ஒரு பையன் கடந்து செல்லும்போது அனிச்சைச் செயலாய் ஆங்கிலத்துக்கோ அல்லது தமிங்கிலத்துக்கோ மாறிவிடும் சாத்தியம் அதிகமுண்டும். எப்படித் தெரியுமெனக் கேட்காதீர்கள். எல்லாம் அனுபவம்தான் :-).
intha mathiri behaviour-i thaan "Peter" endru solgiraargal.
Post a Comment