Wednesday, May 18, 2005

என் மகள் அமுதசுரபி

என் மகள் அமுதசுரபி இரண்டு வயதாக இருக்கும்போது எடுத்த புகைப்படம்.எல்லோரும் தங்கள் வாரிசுகளை களம் இறக்கிவிட்டதால் நானும்....:)-
அன்புடன்அரவிந்தன்.

2 comments:

அரவிந்தன் said...

அரி...குழப்பத்துக்கு மன்னிக்க! புகைப்படமும் செய்தியும் இரண்டு தனி பதிவாக போட்டதால் வந்த பிரச்சினை

Narain Rajagopalan said...

இதென்ன வாரிசுகளின் வலைப்பதிவு காலமா? நடத்துங்கய்யா