தமிழ்ப்பதிவுலகில் 2009-ல் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை இங்கு தொகுத்துள்ளேன்.ஏதாவது விடுப்பட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.
1.மாவீரன் முத்துகுமாரின் இறுதி ஊர்வலத்தில் தமிழ்ப்பதிவர்கள் பங்கேற்பு மற்றும் முத்துமார் வீரவணக்க கூட்டம் நடத்தியது.
2.பதிவர்கள் பலரின் படைப்புகள் அச்சு வடிவத்தில் வெளிவந்தது.
3.ரோசாவசந்த் மற்றும் ஜெயோரம்சுந்தர் மோதல்
4.வருட இறுதியில் நடந்த சுமஜ்லா நற்க்குடி பர்தா விவகாரம்
5.சிறப்பாக நடந்த ஈரோடு பதிவர் சங்கமம்.
6.பல புதிய திரட்டிகள் துவக்கம்
7.கேபிள் சங்கர் தந்தையார் அவர்கள் மறைவின்போது நம் பதிவர்கள் இணைந்து உதவியது.
8.பதிவுலகமே இணைந்து சிங்கை நாதன் அவர்களுக்கு பெரிய அளவில் நிதியுதவி செய்தது.
9.பதிவர் சிந்தா நதி அவர்களின் மரணம்
10.பதிவர்கள் நடத்திய பட்டறை (சிறுகதை)
அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்
4 comments:
புக் மார்க்கிங் சேவைகளுக்கு (Book Marking Digg Clones) திரட்டி (Blog Aggregator) என்று பெயர் தராதீர்கள்... ப்ளீஸ்
அது ”திரட்டி”களை அவமதிப்பதாகும் :) :) :)
ஒன்னு ரெண்டு விட்டு போயிருக்கும்னு நினைக்கிறேன்!
பின்னூட்டத்தில் வரலாம்!
நல்ல பட்டியல் நண்பரே
Good One.
Post a Comment