Saturday, July 26, 2008

ஆகமதாமாத் நகரில் தொடர் குண்டு வெடிப்பு

ஆகமதாபாத் நகரில் தொடர் குண்டு வெடிப்பு..

13 இடங்களில் குண்டு வெடிப்பு..நால்வர் மரணம்..
ஆகமதாபாத் நகரில் தமிழ்ர்கள் பெரு வாரியாக வசிக்கும் "மணி நகர்" பகுதியில் இரண்டு இடத்தில் குண்டு வெடித்தது,

மிதிவண்டியிலும், டிப்பின் பெட்டியிலும் வெடிகுண்டுகள் வைத்து வெடிக்கச்செய்துள்ளனர்

அரவிந்தன்

2 comments:

ers said...

குண்டு வெடிப்புகள் கொஞ்சம் ஓவராத்தான் இருக்குது...

rapp said...

அடக் கொடுமையே, நேற்று பெங்களூரு இன்று அகமதாபாத்தா, என்ன செய்து கொண்டிருக்கிறது நம் நாட்டின் உளவுத்துறையும் காவல்துறையும்?