Wednesday, July 30, 2008

பெங்களூர் சில துக்கடாக்கள்!!!

பெங்களூரில் தமிழ் பட சிடிக்கள் கொள்ளை மலிவு விலையில் கிடைக்கின்றன.

பெங்களூரில் பூங்காக்களில் காதலர்கள் சுதந்திரமாக காதலிக்கமுடிகின்றது

நியாயமான கட்டணத்தில் பெங்களூரில் ஆட்டோவில் பயணிக்கமுடிகிறது.

சென்னைப்போல் அல்லாமல் ரூ100க்கு கட்டணசேனல் மற்றும் அனைத்து இலவச சேனல்களும் பார்க்கமுடிகீன்றது.
பெங்களூரில் இன்னும் கீத்து கொட்டாய் திரையரங்கு செயல்படுகிறது.

பெங்களூரில் 5500 மாத வாடகையில் தனி வீடு கிடைக்கிறது

பெங்களூரில் இன்னும் 18ரூபாய்க்கு நல்ல அளவு சாப்பாடு கிடைக்கிறது

Saturday, July 26, 2008

ஆகமதாமாத் நகரில் தொடர் குண்டு வெடிப்பு

ஆகமதாபாத் நகரில் தொடர் குண்டு வெடிப்பு..

13 இடங்களில் குண்டு வெடிப்பு..நால்வர் மரணம்..
ஆகமதாபாத் நகரில் தமிழ்ர்கள் பெரு வாரியாக வசிக்கும் "மணி நகர்" பகுதியில் இரண்டு இடத்தில் குண்டு வெடித்தது,

மிதிவண்டியிலும், டிப்பின் பெட்டியிலும் வெடிகுண்டுகள் வைத்து வெடிக்கச்செய்துள்ளனர்

அரவிந்தன்

Tuesday, July 22, 2008

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி!!!

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி!!!

ஆதரவு--275

எதிர்ப்பு-256

அன்புடன்
அரவிந்தன்