சென்ற வருடம் அலுவலக நண்பர்களோடு வாரயிறுதியில் சுற்றுலா சென்ற போது பெங்களூர்-ஹாசன் நெடுஞ்சாலையில் எடுத்த புகைப்படங்கள். எல்லோரும் புகைப்பட போட்டிக்கு ஆளிலில்லாத சாலைகளை படம்பிடித்து போட்டார்கள், நாம கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று பொண்ணுங்களையும் படம் பிடித்து போட்டு இருக்கேன்.
அன்புடன்
அரவிந்தன்
3 comments:
பொண்ணுகளை விட பசங்கதான் ஜொலிக்கிறாங்க!
இரண்டாவது படம் அருமை....
வாழ்த்துக்கள்
ரோடு நல்லாதான் இருக்கு அதுக்காக பெண்களயும் அழுகா.. கொடுமைடா சாமி
Post a Comment