tag:blogger.com,1999:blog-6658819.post8678577697671745035..comments2023-11-03T21:13:50.314+05:30Comments on நாட்டு நடப்பு: லக்கி யுவகிருஷ்ணா வுக்கு நச் கேள்விகள்!!!அரவிந்தன்http://www.blogger.com/profile/04433656264855310872noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6658819.post-43212414492155242032009-10-21T12:25:37.299+05:302009-10-21T12:25:37.299+05:30நீங்க ரொம்ப நல்ல எழுதறிங்க...
Would you like to s...நீங்க ரொம்ப நல்ல எழுதறிங்க...

Would you like to see other writers? www.zeole.com This is a website that I am creating, as a way to help everyone share ideas to a whole community...

அது என்னுடைய ஒரு சிறு முயற்சி. வந்து பாருங்கள், உங்களுக்கு பிடித்தால், உங்கள் ப்ளாகை விளம்பரம் செய்து பாருங்கள். உங்கள் ப்ளாக் சென்னை முழுவதும் பிரபலம் அடைய என்னுடைய வாழ்த்துக்கள்.

Try zeole.com ... A few other writers are trying it right now.

:)The Kidhttps://www.blogger.com/profile/04859770136222683752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6658819.post-39806785675509905422009-09-07T18:56:27.320+05:302009-09-07T18:56:27.320+05:30//செந்தழல் ரவி said...
லக்கி பற்றிய அநாகரீக பின்னூ...//செந்தழல் ரவி said...
லக்கி பற்றிய அநாகரீக பின்னூட்டம் ஒன்று உள்ளது, கொஞ்சம் நீக்குங்களேன்//

ரவி அந்த பின்னூட்டத்தை நீங்களே போட்டு நீங்களே அழிக்க சொல்றீங்க. நல்லா போடுறீங்க சார் வேஷம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6658819.post-17886162418867124982009-09-07T18:50:55.375+05:302009-09-07T18:50:55.375+05:30செந்தழல் இரவி,
அந்த அநாகரிக பின்னூட்டம் நீக்கப்பட...செந்தழல் இரவி,

அந்த அநாகரிக பின்னூட்டம் நீக்கப்பட்டுவிட்டது.அரவிந்தன்https://www.blogger.com/profile/04433656264855310872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6658819.post-45405876800134056352009-09-07T01:22:01.041+05:302009-09-07T01:22:01.041+05:30லக்கி பற்றிய அநாகரீக பின்னூட்டம் ஒன்று உள்ளது, கொஞ...லக்கி பற்றிய அநாகரீக பின்னூட்டம் ஒன்று உள்ளது, கொஞ்சம் நீக்குங்களேன்ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6658819.post-75767942220451543242009-09-06T21:09:34.912+05:302009-09-06T21:09:34.912+05:30கலைஞரை திட்டினால் ஜெ ஆதரவாளர்..ஜெ யை திட்டினால் கல...கலைஞரை திட்டினால் ஜெ ஆதரவாளர்..ஜெ யை திட்டினால் கலைஞர் ஆதரவாளர் இப்படித்தான் இந்த திராவிட கழிவுகள் மக்களை இங்கு சிந்திக்க வைத்துள்ளன.. ஈர விறகு தமிழன் என்று குமுதத்தில் ஒரு கட்டுரை கலைஞரை சாடி ஒருவர் வரைந்தார்.. அதற்கு முரசொலியில் நேர் வினை கருநாகம் இப்படித்தான் எழுதி இருந்தது" நம்மை இவ்வளவு சொல்கிறாரே அந்த ஈர விறகு தமிழன் அவருக்கு ஜெயலலிதாக்கும் ஏதோ ஒரு பாபுக்கும்(பெயர் நினைவில் இல்லை) உள்ள தொடர்பு தெரியுமா?" என அய்யா அறிவுள்ளவர்கள் சற்று சிந்தியுங்கள் கட்டுரை ஈழதமிழர்களுக்கு எதுவும் கருநாகம் செய்யவில்லை என்பது.. அதற்கு பதில் செயலலிதாவிற்கு யார் யாருடன் தொடர்பு என்பதா?

இவர்களை சொல்லி குற்றம் இல்லை.. மக்கள் இந்த இரண்டையும் தாண்டி சிந்திக்க தலைபட்டால் இவர்கள் வயிற்று கஞ்சிக்கு அதோ கதிதான்..
தோழர்! லக்கிலுக் அவரின் பதில் இப்படித்தான் இருக்கும். கொடநாட்டில் ஒய்வு எடுத்துகொண்டிருக்கு உங்கள் ஈழதாய் ஈழத்திற்கு என்ன செய்து கிழித்தார்?புரட்சிகர தமிழ்தேசியன்https://www.blogger.com/profile/09743894906122415027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6658819.post-37392767976827892492009-09-06T20:49:13.893+05:302009-09-06T20:49:13.893+05:30முழுமையாக வழிமொழிகிறேன்.
சோபா சக்தி பதிவுக்கெல்லா...முழுமையாக வழிமொழிகிறேன்.

சோபா சக்தி பதிவுக்கெல்லாம் லிங்க் கொடுத்தால் துட்டு வாங்கிட்டதாக கெட்ட பெயர் வரும் என்பதை யுவக்ருஷ்ணாவிடம் தெரிவித்துவிடுங்கள்.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6658819.post-13917657000054124282009-09-06T20:40:12.625+05:302009-09-06T20:40:12.625+05:30வழி மொழிகிறேன்.
MAthiவழி மொழிகிறேன்.
MAthiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6658819.post-77721160649150518202009-09-06T19:58:55.290+05:302009-09-06T19:58:55.290+05:30வழி மொழிகிறேன்.வழி மொழிகிறேன்.Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.com