Monday, July 30, 2007

சன் டிவியில்-இப்பொழுது-உல்லாசப்பறவைகள்-திரைப்படம்

இப்பொழுது சன் டிவியில் உல்லாசப்பறவைகள் திரைப்படம் ஒளிப்பரப்பாகிகொண்டு இருக்கிறது.

கமல்,தீபா,ரதி நடித்தப்படம்.இனிய பாடல்கள்,கண்ணுக்கினிய காட்சிகள் இடம்பெற்ற படம்.முதன் முறையாக பிரான்ஸ் நாட்டில் படம்பிடிக்கப்பட்ட தமிழ் படம் என்று நினைக்கிறேன்...

பார்த்து மகிழுங்கள் நேரமிருப்பின்

அன்புடன்
அரவிந்தன்

2 comments:

Anonymous said...

முதன்முறையாக ஃபிரான்ஸில் சில காட்சிகள் எடுக்கப்பட்ட தமிழ்ப்படம் *சிவந்தமண்*

அரவிந்தன் said...

தகவலுக்கு நன்றி அனானியாரே